அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்

 மதுரை

 Inmayilum-nanmai-taruvaar_temple

சுவாமி : இம்மையிலும் நன்மை தருவார்.

அம்பாள் : மத்தியபுரி நாயகி.

மூர்த்தி : சோமாஸ்கந்தர்.

தீர்த்தம் : ஸ்ரீபுஷ்கரிணி.

தலவிருட்சம் : தசதள வில்வம்.

தலச்சிறப்பு : இத்தல லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது.  லிங்கத்திற்கு பின் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர்.  இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கபடுகிறது.

தல வரலாறு : மதுரையை ஆண்ட மலையத்துவஜனின் மகளாகப் பிறந்த மீனாட்சியை,  சிவபெருமான் மணந்து கொண்டார்.  பின்னர் மதுரையில் மன்னராக பொறுப்பேற்றார்.   எந்த செயலையும் செய்யும் முன்பு சிவலிங்க பூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.  எனவே ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து, அதற்கு பூஜித்த பின்பு பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.  இந்த வரலாற்றின் அடிப்படையில் இங்கு சிவன், லிங்கத்தை பூஜிக்கும் அமைப்பில் காட்சி தருகிறார்.  இப்பிறப்பில் செய்யும் பாவங்களுக்கு இனி வரும் பிறவிகளில் தான் மன்னிப்பு கிடைக்கும் என்பது பொதுவான வாதம்.  ஆனால், இப்பிறப்பிலேயே செய்த பாவங்களை மன்னித்து நன்மை தருபவராக அருளுவதால் இவர், "இம்மையிலும் நன்மை தருவார்" என்று அழைக்கப்படுகிறார். 

நடைதிறப்பு : காலை 6.15 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு மணி  9.30 வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் : மாசியில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், ஆவணியில் சிவன் பூஜை,  சிவராத்திரி, திருக்கார்த்திகை.

அருகிலுள்ள நகரம் : மதுரை.

கோயில் முகவரி : அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்,

மேலமாசி வீதி, மதுரை - 625 001.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. போர்டுன் பாண்டியன் ஹோட்டல் ரேஸ் கோர்ஸ்,

மதுரை - 625 002,

Ph : 91-452-4356789.

2. தி எஸ்.பி.கே ஹோட்டல் லக்சுரி லக் வியூவ் ரோடு,

மானகிரி,

கே.கே நகர்,

மதுரை - 625 020,

Ph : 0452 255 5777.

 

3. ஹெரிடேஜ் மதுரை,

11, மேலக்கல் மெயின் ரோடு,

கோச்சடை,

மதுரை - 625 016,

Ph : + (91) 452 2385455 , +(91) 452 3244185.

 

4. சங்கம் ஹோட்டல்,

மதுரை அழகர்கோயில் ரோடு,

மதுரை - 625 002,

Ph : 91-452-4244555 / 2537531.

 

5. ஸ்டார் ரெசிடென்சி எண் 43 & 44,

கலெக்டர் ஆபீஸ் ரோடு,

நியர் அண்ணா பஸ் ஸ்டாண்ட்,

அரவிந்த் ஐய் ஹாஸ்பிட்டல்,

மதுரை - 625 020,

Ph : +91 - 452-4343999, +91 - 452-4343970.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. ஹோட்டல் சுப்ரீம்,

எண். 110, வெஸ்ட் பெருமாள் மிஸ்ட்ரி ஸ்ட்ரீட்,

மதுரை - 625 001,

Ph : 0452 234 3151.

 

2. சூர்யா ரூப் டாப் வெஜ் ரெஸ்டாரன்ட்,

110, வெஸ்ட் பெருமாள் மைஸ்ட்ரி ஸ்ட்ரீட்,

மதுரை - 625 001,

Ph : +91 452 2343151, 3012222.

 

3. அடையார் அனந்த பவன்,

285, காமராஜர் ரோடு,

மஹால் ஏரியா,

மதுரை மெயின்,

மதுரை - 625 009,

Ph : 044 2345 3045.

 

4. ஸ்ரீ மோகன் போஜநளாய்,

எண் 33, தனப்பா முதலி ஸ்ட்ரீட்,

மதுரை ஹெச்.ஓ,

மதுரை - 625 001,

டெம்ப்ல் வியூ எதிரில்,

Ph : +(91)-9943323221, 9442751870, +(91)-452-2346093.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (453 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்

 


அழகர்கோயில்
800m

கூடல் அழகர்
5km

திருப்பரங்குன்றம்
7.1km

பழமுதிர்சோலை
25.5km