ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில்
விஷ்ணுபுரம், கும்பகோணம், தஞ்சாவூர்

sri_kailasanathar_temple

 

சுவாமி : கைலாசநாதர்.

மூர்த்தி : விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், சுப்பிரமணியர், சனீஸ்வரர்.

தலச்சிறப்பு : தேதியூரிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் விஷ்ணுபுரம் உள்ளது.  ஸ்ரீ மகாவிஷ்ணு  வைகுண்டத்திலிருந்து வந்து அங்கு தங்கியதால் விஷ்ணுபுரம் என்ற பெயர் வந்தது.  மொட்டைக் கோபுரத்துடன் கூடிய கிழக்குப்  பார்த்த கோவில்.  பெரிய பாணத்துடன் கூடிய சிவலிங்கம்.

அம்பாள் விக்ரகம் சுமார் ஐந்தடி உயரமிருக்கும்.  கால பைரவரின் கற்சிலை ஒன்று மண்டபத்தில் மேற்குப் பார்த்தபடி உள்ளது.  ஸ்ரீ  தட்சிணாமூர்த்தி சன்னதிக்குப் பக்கத்தில் கிழக்கு நோக்கிய விநாயகரின் சன்னதி அமைந்துள்ளது.  ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ  சுப்பிரமணியர், ஸ்ரீ சனீஸ்வரர் சன்னதிகளும் உள்ளன.

இதுவரை நடந்துள்ள மகா கும்பாபிஷேகங்கள் :

ஸ்ரீ முக வருடம் கார்த்திகை மாதம் 9ம் தேதி 1873ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காளயுத்தி வருடம் தை மாதம் 27ம் தேதி ஞாயிறு பிப்ரவரி 1919.

பார்த்திப வருடம் ஐப்பசி மாதம் 8ம் தேதி புதன் 24-10-1945.

விஸ்வவாசு வருடம் ஆவணி மாதம் 6ம் தேதி ஞாயிறு 22.8.1965.

சிவ விஷ்ணு மாரியம்மன் சாஸ்தா ஆலயங்கள் கும்பாபிஷேகம்.

பிரஜோத்பத்தி வருடம் தை மாதம் 15ம் தேதி புதன் 29-1-1992.

விக்ருதி வருடம் ஆனி மாதம் 3ம் தேதி வியாழன் 17-6-2010.

நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் :  கும்பகோணம்.

கோவில் முகவரி : ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில்,

விஷ்ணுபுரம், கும்பகோணம், தஞ்சாவூர்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2.சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3.குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4.ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (453 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 

பரமேஸ்வரர் 
2km

ஜம்புகரன்யேஸ்வரர் 
7km

கூத்தனூர் சரஸ்வதி
9.5km

வீழிநாதேஸ்வரர் 
1.9km

சிவனந்தேஸ்வரர் 
15km