ஆனந்தவல்லி உடல்தேரை ஸ்ரீ அகதிஸ்வரர் திருக்கோவில்

பெருகமணி, திருச்சி மாவட்டம்

 Aanandha_valli_udalurai_sri_agathishwarar_temple

சுவாமி : ஸ்ரீ அகதிஸ்வரர்.

அம்பாள் : ஆனந்தவல்லி.

தலவிருட்சம் : வில்வம்.

தல வரலாறு : இக்கோவிலுக்கு பின்புறம் கரிகலசோழனால் கட்டப்பட்டு கைவிடப்பட்ட சிவன் கோவில் ஒன்று உள்ளது.  இத்திருகோவில் கைவிடபட்டதற்கான காரணம் இத்திருக்கோவில் அய்யர்மலை அமைந்து இருக்கும் உயரத்தில்  அமைக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால் இக்கோவில் கைவிடப்பட்டது என்று நம்பப்படுகிறது.  இது மேற்கு திசை பார்த்து  இருக்கும் சிவன் கோவில்.

நடைதிறப்பு : வரும் முன் குருக்களை தொடர்பு கொள்ளவும்.

பூஜை விவரம் :  சிவாராத்திரி அன்று முழு இரவு பூஜை நடைபெறும்.  பிரதோஷம், சனிபிரதோஷம், ஆகிய நாட்களில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அருகிலுள்ள நகரம் : திருச்சி.

கோயில் முகவரி : ஆனந்தவல்லி உடல்தேரை ஸ்ரீ அகதிஸ்வரர் திருக்கோவில்,
பெருகமணி, திருச்சி மாவட்டம்.

தொலைபேசி எண் : 99445 77394.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. மதுரா ஹோட்டல்,

No.1 ராக்கின்ஸ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 001.

ஜங்சன் ரோடு,

கண்டோன்மெண்ட்,

Ph : +(91)-431-2414737, +(91)-9894558654.

 

2. மாயவரம் லாட்ஜ் No 87,

வண்ணாரபேட்டை தெரு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 002,

தெப்பக்குளம் அஞ்சல்,

Ph : +(91)-431-2711400, 2704089.

 

3. பெமினா ஹோட்டல் 109,

வில்லியம்ஸ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 001,

மத்திய பேருந்து நிலையம்,

ரெயில்வே ஜங்ஷன்,

Ph : 0431 - 2414501.

 

4. ஹோட்டல் ராக்போர்ட் வியுவ் 5,

ஓடத்துறை ரோடு,

சிந்தாமணி,

திருச்சிராப்பள்ளி - 620 002,

Ph : +91 740 2713466.

 

5. கிராண்ட் கார்டினியா,

22 - 25 மன்னார்புரம் ஜங்ஷன்,

திருச்சி - 620 020,

Mobile : +91 95856 44000, Tel : +91 431 4045000.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. ரகுநாத் ரெஸ்டாரன்ட்,

காலேஜ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 002.

 

2. பார்த்தசாரதி விலாஸ்/ வீகன் ரெஸ்டாரன்ட்,

கொண்டையன் பேட்டை ஆக்ரஹராம்,

திருவானை கோவில்,

திருச்சி - 620 002. 

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

இருக்குமிடம் 
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 

தருகவனேஸ்வரர் 
3.2km

சுந்தரேஸ்வரர்
1,9km
சாத்தாயி அம்மன் 
2.2km

ப்ரித்யங்கரா தேவி
12.4 km

சந்திரகேசவர்
8.4km

குணசீலம்
8.6km