அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவில்

தொட்டியம், திருச்சி மாவட்டம்

Arulmigu-Angalaparameaasshwari_temple

சுவாமி : அங்காளபரமேஸ்வரி.

தலச்சிறப்பு : அங்காளபரமேஸ்வரி அம்மனை வழிபடும்போது, பழங்களால் அபிஷேகம் செய்தால், சிறந்த பலன் கிடைக்கும்.   வாழைப்பழ அபிஷேகம் செய்தால், சாகுபடி செய்த பயிர்கள் நல்ல மகசூல் தரும்.  பலாப்பழ அபிஷேகம் செய்தால், நினைத்தது  நடக்கும்.  மாம்பழ அபிஷேகம் செய்தால், குழந்தை பாக்கியம் கிட்டும்.  மாதுளம்பழ அபிஷேகம் செய்தால், கோபம் தீரும்.   எலுமிச்சம்பழம் அபிஷேகம் செய்தால், பகைவர் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.

'எங்கும் நிறைந்த பரம்பொருளை, தீபச் சுடராகக் கண்டு வழிபடுவதால், வாழ்வில் துன்ப இருளை அகற்றி இன்ப ஒளி ஏற்றலாம்'  என்பது சான்றோர் கருத்துப்படி நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பமுடன் வாழ அங்காளபரமேஸ்வரி அம்மன்  அருள் புரிவாள் என்பது நம்பிக்கை.

நடைதிறப்பு : காலை6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : திருச்சி.

கோயில் முகவரி : அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவில்,

தொட்டியம், திருச்சி மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. மதுரா ஹோட்டல்,

No.1 ராக்கின்ஸ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 001.

ஜங்சன் ரோடு,

கண்டோன்மெண்ட்,

Ph : +(91)-431-2414737, +(91)-9894558654.

 

2. மாயவரம் லாட்ஜ் No 87,

வண்ணாரபேட்டை தெரு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 002,

தெப்பக்குளம் அஞ்சல்,

Ph : +(91)-431-2711400, 2704089.

 

3. பெமினா ஹோட்டல் 109,

வில்லியம்ஸ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 001,

மத்திய பேருந்து நிலையம்,

ரெயில்வே ஜங்ஷன்,

Ph : 0431 - 2414501.

 

4. ஹோட்டல் ராக்போர்ட் வியுவ் 5,

ஓடத்துறை ரோடு,

சிந்தாமணி,

திருச்சிராப்பள்ளி - 620 002,

Ph : +91 740 2713466.

 

5. கிராண்ட் கார்டினியா,

22 - 25 மன்னார்புரம் ஜங்ஷன்,

திருச்சி - 620 020,

Mobile : +91 95856 44000, Tel : +91 431 4045000.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. ரகுநாத் ரெஸ்டாரன்ட்,

காலேஜ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 002.

 

2. பார்த்தசாரதி விலாஸ்/ வீகன் ரெஸ்டாரன்ட்,

கொண்டையன் பேட்டை ஆக்ரஹராம்,

திருவானை கோவில்,

திருச்சி - 620 002.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்

 

நவநீத கிருஷ்ணன் கோவில்
300 m

அனலாடீஸ்வரர்
350 m
வேதநாராயண பெருமாள்
4.7 km

மாந்துறை காளிஅம்மன்
800 m

அகத்தீஸ்வரர் கோவில்
30.5 km

குணசீலம்
28.9 km