அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோவில்

கும்பகோணம்

 Arulmigu-Saarangabaani-Swami_temple


சுவாமி : அருள்மிகு சாரங்கபாணி சுவாமி.

அம்பாள் : அருள்மிகு கோமளவல்லி.

மூர்த்தி : ஆராவமுதன்.

தீர்த்தம் : பொற்றாமரைத் திருக்குளம்,காவிரி.

தலச்சிறப்பு : 108 திவ்ய தேசங்களில் இது 12வது திவ்ய தேசமாகும்.  ஹோம மகரிசியின் மகளாக  வளர்ந்து கொண்டிருந்த லக்ஷ்மியை இத்தலத்திற்கு மகர சங்கராந்தியன்று, வைதீக விமானத்துடன்  கையில் சாரங்கம் என்னும் வில்லுடன் வந்து இறங்கிய திருமால் மணந்து கொண்டு  அர்ச்சாரூபியானார். ராமபிரானிடம் வீடணன் பெற்று வந்த ஆராதனா விக்ரகம், திருவரங்கத்தில்  பிராணா வாக்ருதி என்னும் விமானத்துடன் பள்ளி கொண்டு விட, வைதீக விமானத்துடன்  சாரங்கபாணியாக குடந்தையிலும் அரச்சாரூபியாகி அருள்புரிந்தார்.  உபயபிரதான திவ்யதேசம்  என்னும் சிறப்புடைய தலம்.

வழிபட்டோர் : ஹேமமகரிஷி.

பாடியோர் : பேயாழ்வார், பூதத்தாழ்வார், ஸ்ரீஆண்டாள், திருமழிசை யாழ்வார், நம்மாழ்வார்,  திருமங்கை ஆழ்வார் (மொத்தம் 52 பாடல்கள்).

நடைதிறப்பு : காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, மாலை  4.30 மணி முதல்  இரவு 8.30 மணி வரை.

பூஜை விவரம் : ஆறு கால பூஜை.

திருவிழாக்கள் :

சித்தரை திருவிழா,

பவித்ரோத்சவம்,

ஜேஷ்டாபிஷேகம் நவராத்திரி,

அத்யயனஉற்சவம்,

மாசிமகம்,

தெப்ப திருவிழா,

பங்குனியில் தாயார் திருவிழா,

திருக்கல்யாணத் திருவிழா.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு சாரங்கபாணிசுவாமி திருக்கோவில்,

கும்பகோணம் நகர் & வட்டம், தஞ்சை மாவட்டம்.

தொலைபேசிஎண் : 0435 - 2430349.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2.சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3.குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4.ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (453 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்

 


பகவத்விநாயகர்
290மீ

நாகேஷ்வரன்
550மீ

சோமேஸ்வரர்
450மீ
இராமசுவாமி
500மீ
விஸ்வநாதர்
1.1கிமீ