அருள்மிகு காளஹஸ்தீஸ்வர சுவாமி திருக்கோவில்

கும்பகோணம்

Arulmigu-Kaalahastheeshwara-Swamy_temple


சுவாமி : அருள்மிகு காளஹஸ்தீஸ்வர சுவாமி.

அம்பாள் : அருள்மிகு ஞானாம்பிகை.

மூர்த்தி : கல்யாணசுந்தரமூர்த்தி, அஷ்டதச புஜமகா துர்க்கை, ஜீரகேஸ்வர்.

தலமரம் : வில்வம் மரம்.

தலச்சிறப்பு : இத்தலத்தில் உள்ள ஞானாம்பிகையை வழிபட்டால் வாயுலிங்க சேத்திரமான காளஹஸ்தி பெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும்.  கடுமையான ஜுரம் அடிப்பவர்கள் இத்தல ஜுரகேஸ்வரருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து, புழுங்கல் அரிசி, நிவேதனம் செய்து மிளகுரசம்,  பருப்புதுவையல் நிவேதனம் செய்து, வில்வ அர்ச்சனை செய்து விபூதிப் பிரசாதத்தை சாப்பிட்டால் ஜுரம் குறைந்து விடும்.  இத்தலத்தில் உள்ள ஆராய்ச்சிமணியை அடித்தால் "ஓம்" என்ற ஓசை கேட்கும்.  இத்தலப் பெருமானும் மகாமகத்திற்கு எழுந்தருள்வார்.

தல வரலாறு : தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் இக்கோயில் புதுப்பிக்கப்பெற்றது.   இத்தலத்தில் உள்ள ஞானபிரகலாம்பிகையை வழிபட்டால் வாயுலிங்கத் தலமான காளஹஸ்தி பெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும்.  இக்கோயிலில் கார்த்தியாயினி சமேத கல்யாண சுந்தரமூர்த்தி சன்னதி தனிச் சிறப்புடன் விளங்குகிறது.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை.

பூஜை விவரம் : இரண்டு கால பூஜை.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு காளஹஸ்தீஸ்வர சுவாமி திருக்கோவில்,

கும்பகோணம் அஞ்சல், தஞ்சை மாவட்டம் - 602 001.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2.சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3.குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4.ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 


பகவத் விநாயகர் 
1km

நாகேஸ்வர சுவாமி 
1km

சோமேஸ்வர சுவாமி 
1.2km

ஆதிகும்பேஸ்வரர் 
1.5km
ராமசாமி 
1.6km

சாரங்கபாணி 
1.1km