அருள்மிகு சத்தியகிரீசுவர சுவாமி திருக்கோவில்

சேங்கனூர், கும்பகோணம் 

Arulmigu-Sathyagireeshwara-Swamy_temple


சுவாமி : அருள்மிகு சத்தியகிரீசுவர சுவாமி.

அம்பாள் : அருள்மிகு சகிதேவி.

மூர்த்தி : முருகன், நடராஜர், பைரவர், சூரியர், சந்திரர், சண்டேஸ்வரர்.

தீர்த்தம் : மண்ணியாறு.

தலவிருட்சம் : அத்தி மரம்.

தலச்சிறப்பு : சண்டேசுவரர் அவதாரத்தலம், மண்ணியாற்றின் கரையிலுள்ள பதி.  இத்தலச்  சிறப்பைக் கந்தபுராணம் வழிநடைப் படலத்தில் காணலாம்.  சூரனை அழிப்பதற்காக வந்த  முருகப்பெருமான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு உருத்திர பாசுபதத்தைப் பெற்றார்.   சேய்(முருகன்) நல் + ஊர் (நல்ல ஊர்) சேய்ஞலூர் என்று பெயர் பெற்றது.  கோச்செங்கட் சோழன்  கட்டிய மாடக்கோயில் இது.

வழிபட்டோர் : சண்டேசுவரர், முருகன்.

பாடியோர் : திருஞானசம்பந்தர்.

நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

பூஜை விவரம் : இரண்டு கால பூஜை.

திருவிழாக்கள் :

கார்த்திகை சோமவாரம்,

கந்தசஷ்டி.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு சத்தியகிரீசுவர சுவாமி திருக்கோவில்,

சேங்கனூர் அஞ்சல், திருப்பனந்தாள்(வழி), திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம் 612 504.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2.சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3.குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4.ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 


அறுபத்து மூவர் 
2.4km

பாலுகந்தநாதசுவாமி 
2.1 km

அருணஜடேஸ்வரர் 
4.1Km

கைலாசநாதர் 
400m

வைகுண்டபெருமாள் 
4.6km

ஊருடையப்பர் 
3.5km